தாறுமாறாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா

தொகுப்பாளினி பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இந்த நிகழ்ச்சி மட்டுமின்றி இவர் தொகுத்து வழங்கி ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன்பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தனது துணை தொகுப்பாளர் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். லேட்டஸ்ட் போட்டோஷூட் இதுவரை இன்ஸ்டாகிராமில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும், தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வரும் பிரியங்கா, சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். பிரியங்காவின் இந்த மாற்றத்தை என்ன காரணம் என்றும் பலரும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

This website uses cookies. By continuing to use this site, you accept our use of cookies.